Thursday, December 20, 2018

உலக இட்லி தினம் மார்ச் 30

இந்திய உணவு வகைகளில் மிகவும் முக்கியமான உணவு இட்லி. குறிப்பாக தென்னிந்தியாவில் தினந்தோறும் காலை உணவுகளிலில் இட்லி கண்டிப்பாக இருக்கும். அதனை நினைவுகூறும் வகையில் உலக இட்லி தினம் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லோருக்கும் சத்தான உணவாகவும் எளிதில் செரிமானமாகும் உணவாகும் இட்லி திகழ்கிறது.
இந்தியாவில் மட்டுமன்றி வெளிநாட்டவரும் இப்போது இட்லிதான் சிறந்த சத்தான உணவு என்று ஏற்றுக் கொண்டுள்ளனர். எல்லா முக்கிய விஷயங்களுக்கும் உலக தினம் இருப்பது போல், ஆண்டுதோறும் மார்ச் 30-ம் தேதி உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏன் அந்த நாளில் கொண்டாடப்படுகிறது? என்ன காரணம், யாரால் உலக இட்லி தினம் வந்தது? தெரிந்துக்கொள்ள இந்த காணொளியை பாருங்கள்.


0 comments:

Post a Comment